கொலை முயற்சி செய்யப்பட்ட கதிர்.. பதறி அடித்து ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை இருவரும் 20 லட்சம் ரூபாய் வெல்லக்கூடிய தம்பதியர்களுக்கான போட்டியில் கலந்து கொள்கின்றனர். அங்கு அவர்களுடன் இன்னொரு தம்பதியர் கைகளப்பில்