இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கோபி.. கடைசியில இப்படி ஆயிடுச்சு
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் சற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால்