அடிமாட்டு விலைக்கு நடந்த வியாபாரம்.. ஆஸ்தான தயாரிப்பாளரை வைத்து காய் நகர்த்திய விஜய்
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள