சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்
அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியானது. அதேபோன்று பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த