ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பொதுவாக அவரது திரைப்படங்களின் படப்பிடிப்பு என்றாலே அமைதியாக இருக்கும். ரஜினிகாந்திற்கு தங்கும் இடம், உணவு