மெடிக்கல் கிரைம் திரில்லரில் மிரட்டும் அதர்வா.. டிஎன்ஏ டிரைலர் எப்படி இருக்கு.?
Atharvaa : அதர்வா எப்படியாவது ஹிட் லிஸ்டில் உள்ள நடிகர்களின் பெயர்களில் இடம்பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். அப்படி வித்தியாசமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் படம்