100 கோடி கொடுத்தாலும் அது மாதிரி நடிக்க மாட்டேன்.. கொள்கையை விட்டுக் கொடுக்காத சில்வர் ஜூப்ளி நடிகர்
ரஜினி, கமலுக்கு இணையான நடிகராக வரவேண்டியவர் ராமராஜன். கிராம சாயலும், கள்ளம் கபடமற்ற பேச்சும் இவருக்கான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது. அந்த காலகட்டத்தில் ஒரு வசூல்