ஜெயிலர் படத்தால் அடித்த அதிர்ஷ்டம்.. மீண்டும் பிஸியான பால் பப்பாளி நடிகை
அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,