ஒரு நடிகரை மட்டும் விட்டுக்கொடுக்காத பா ரஞ்சித்.. 6 படத்தில் வாய்ப்பு கொடுத்தும் கிடைக்காத அங்கீகாரம்
சென்னையை மையமாக வைத்து பல படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித். அட்டகத்தி தொடங்கி மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என கம்மி பட்ஜெட் படங்களை இயக்கி ரசிகர்களை