சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் களமிறங்கும் ஹாலிவுட் ஹீரோ.. அட்ராசக்க!
தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்தவர் சந்திரபாபு. இவர் தன்னுடைய தனித்துவமான காமெடியால்