பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆயிரம் கோடி சம்பளம் கேட்கும் பிரபலம்.. அண்ணாந்து பார்க்கும் திரையுலகம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி பல மொழிகளில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் தொடங்கினாலே போதும் கண்டெண்ட் கிடைத்துவிடும்