பயத்தில் குழம்பிப் போயிருக்கும் லோகேஷ் கனகராஜ்.. வெற்றி கொடுத்தாலும் பயம் வருதப்பா!
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபீஸில் 400 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது.