காதலி குந்தவைக்கு ட்வீட் போட்ட வந்தியத்தேவன்.. கேரக்டராகவே மாறிப்போன கார்த்தி
தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் தான். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா