56 வயதிலும் மெனக்கெடும் விக்ரம்.. சியான் வெற்றிக்காக பார்த்து பார்த்து செதுக்கும் ரஞ்சித்
மகான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா திரைப்படம் வெளிவர இருக்கிறது. விக்ரம் பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.