20 வருடங்களுக்குப் பிறகு இணைந்த மாதவன், சிம்ரன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் செல்ஃபி புகைப்படம்
மாதவன் இயக்கம் மற்றும் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது ராக்கெட்ரி. விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் படமான இப்படத்தில் மாதவன் நம்பி