நிலாவின் சுயநலத்தால் கேள்விக்குறியான சேரன் வாழ்க்கை.. சோழன் சொன்ன பொய், உளறிய நடேசன்
Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கும் கார்த்திகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா முடிவு பண்ணினார்.