எங்க கிட்டயும் இருக்கு பலகோடி.. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கே சவால் விடும் பிரதர்ஸ்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை ஓரம் கட்டும் அளவிற்கு தமிழில் புது வரவை வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. கோடிகள் இருந்தால் போதும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் படத்தை எடுக்கலாம்