ஒட்டுமொத்த ரகசியமும் உடைந்து போச்சே.. கோபியில் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மெகா சங்கமம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே சுவாரசியமாக கடந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பானது. பாக்யாவின் வீட்டிற்கு