லோகேசை மிரட்டி தான் விக்ரம் பட வாய்ப்பை வாங்கினேன்.. அவர் வாயாலே ஒத்துக்கிட்டாரு!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் திரைப்படத்தை விட கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தாறுமாறாக உள்ளது.