ஒத்த போட்டோ போட்டு கேரியரை முடித்துக்கொண்ட குக் வித் கோமாளி பிரபலம்.. சோலி முடிஞ்சு!
விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, மூன்றாவது சீசனை துவங்கியிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து,