10 வேடம் போட்ட கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகர்.. மகாநடிகனாய் ஜொலிக்கும் ஆச்சரியம்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதில் நடித்து அசத்தி விடுவார். சொல்லப்போனால் சில வரலாற்று கதாபாத்திரங்களுக்கு