beast

பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியீடு.. நடனத்தில் அசால்டாக கெத்து காட்டும் தளபதி

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை விஜய் ரசிகர் உட்பட பல பிரபலங்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக படம்நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்றுவரை சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு விஜய்யின் நடனத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர் இப்படத்தின் பாடலை வெளியிடும்படி சமூக வலைதளங்களில் பலரும் கூறி வந்தனர்.

தற்போது பீஸ்ட் படக்குழுவினர் ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது மேலும் தற்போது வெளியான ஜாலியா ஜிம்கானா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sivasamy-Velu

இளவயதிலேயே வயதான கதாபாத்திரத்தில் மிரட்டிய 7 நடிகர்கள்.. வேலு நாயக்கருக்கு டஃப் கொடுத்த சிவசாமி

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவில் நடிகர்கள் இளம் வயதிலேயே வயதான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது ஒன்றும் புதிது அல்ல. அப்படி நடிப்பதற்கு நல்ல மனத்திடமும்

vijay-beast

விஜய் 67ல் அசுர வில்லனுடன் மோதப்போகும் தளபதி.. 7 அடி உயர ராட்சஸன் ஆச்சே

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா

vijay tv-serial-cinemapettai1

பிரியமானவளே படத்தை மிஞ்சிய தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியல்.. சிம்ரனாகவே மாறிய அபி!

விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியலில் தற்போது யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் வெற்றி

mgr sivaji ganesan

எம்ஜிஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்த நடிகை.. சூட்டிங் ஸ்பாட்டிலேயே டெரர் காட்டும் சிங்கப் பெண்

நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பு அசுரன் என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பை மிஞ்ச தற்போதுவரை எந்த நடிகரும் வரவில்லை. ஆனால் அந்த காலத்திலேயே சிவாஜிக்கு இணையாக நடிப்பில்

Jothika-Vijaysethupathi

ஜோதிகாவுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி.. வாய்ப்பை தட்டிப் தூக்கிய இளம் ஹீரோ

இந்த வருடம் ஆரம்பமானது முதலில் இருந்தே தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்கக்கூடிய திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் ரசிகர்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறது. தல அஜித், தளபதி விஜய்

vijay-tv-awards-2022

டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பு.. ஆனா அவார்டு கொடுக்காமல் அரசியல் செய்த விஜய் டிவி

ஒவ்வொரு வருடமும் விஜய் டிவி சின்னத்திரை நடிகர், நடிகைகளை கௌரவிக்கும் விதத்தில் விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கும். அந்தவகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழாவில் டிஆர்பி-யில்

Rajamouli

ராசியில்லாத ராஜமவுலி.. 2 ஹீரோக்களுக்கும் அடுத்தடுத்து விழுந்த பெரிய அடி

கடந்தமாதம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அத்துடன் இந்த படம் இந்திய அளவில்

varalakshmi

மக்களை ஏமாற்றி கேவலமான வேலை செய்யும் வரலட்சுமி .. பாடாய்படுத்தும் பணத்தாசை

நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்று நாமே புலம்பும் வகையில் இருக்கிறது இன்றைய மக்களின் நிலைமை. இப்படி நம்மை யோசிக்க வைக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை

vijay-thalapathy

தொடர்ந்து 3 தோல்விப் படங்களை கொடுத்த விஜய் பட நடிகை.. மளமளவென சரியும் மார்க்கெட்

சில நடிகைகள் வந்த புதிதிலேயே பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்து அவர்களது மார்க்கெட் உச்சத்திற்கு செல்கிறது. ஆனால் சில சமயங்களில் அவர்களது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை