கமலின் நிறைவேறாத 2 ஆசைகள்.. திறமைக்கு எங்கப்பா இங்க மதிப்பு இருக்கு
கமலஹாசன் ரசிகர்களால் ஆண்டவர், உலகநாயகன் என அழைக்கப்படுகிறார். சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்தியதும் கமல்ஹாசன் தான்.