3000 ரூபாய் வரை பீஸ்ட் டிக்கெட் கட்டணம்.. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த விஜய் ரசிகர்கள்
தளபதி விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு,செல்வராகவன், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீசானது. ஆக்ஷன் மற்றும் காமெடி