சிவகார்த்திகேயனால் பல கோடி நஷ்டம்.. திருப்பி விட்டு வேடிக்கை காட்டும் தயாரிப்பாளர்
தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் கடந்த 2019ஆம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்த இந்தத் திரைப்படத்தில்