எல்லாரும் செத்ததுக்கு அப்புறம் எப்படி 2ம் பாகம்.? சுப்பிரமணியபுர ரகசியத்தை உடைத்த சசிகுமார்
2008ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம்