beast-kgf2

ஓட்டு போடுவதற்கு இது ஒன்னும் எலக்சன் இல்ல.. முதல்முறையாக பீஸ்ட் படத்தை பற்றி பேசிய யாஷ்

2018-ஆம் ஆண்டில் வெளியான கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ்,

thalapathy-beast

விஜய் செய்ய காத்திருக்கும் மெகா சாதனை.. ஆல் ஏரியாவில் தளபதிதான் கில்லி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இயக்கத்தில் பீஸ்ட் படத்தில்

முல்லையை நினைத்து வருந்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. இத வச்சே இன்னும் 500 எபிசோடு ஓட்டுவாங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குடும்ப ரசிகர்களை கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை முல்லை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அப்பாவை கொல்லத் துணிந்த எழில்.. அரண்டு போன கோபி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் எழிலுக்கு கோபி வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருவது ஏற்கனவே தெரியவந்துள்ளது. தனது தந்தையை

ar-rahman

2 மில்லியனை தொட போகும் ஏ.ஆர்.ரகுமான்.. உலக தமிழர்களை திரும்பிப் பார்க்க வைத்த தருணம்

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார் . இவர் தற்போது தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார்.

மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பாடல் சமூக வலைதளகளில் பெருமளவில் வரவேற்ப்பை பெற்றது .

மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

மேலும் இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். 2 மில்லியனை தொட போகிறது இந்த பாடல், உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த தருணம்.

Mgr-Sivakumar

ஜிம் போகாமல் கட்டுமஸ்தான உடம்பிற்காக பழைய நடிகர்கள் செஞ்ச வேலை.. எம்ஜிஆர் முதல் சிவகுமார் வரை

தற்போது உள்ள நவீன காலத்தில் எங்கு பார்த்தாலும் உடற்பயிற்சிக் கூடங்கள் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் எங்காவது ஒரு இடத்தில் தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்கள் இருக்கும்.

தமிழ் சினிமா இழந்த 6 வில்லன் நடிகர்கள்.. மறக்க முடியாத நாயகன் பட வாபா

ஹீரோவை ரசிகர்கள் பிடிப்பதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் நடிக்கும் வில்லன் தான். இவர்களால்தான் ஹீரோக்களை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுகிறார்கள். தமிழ் சினிமா சிறந்த வில்லன் நடிகர்களை இழந்துள்ளது.

Bailwan-Nayanthara-

நயன்தாரா பற்றிய ரகசியத்தை வெளிப்படையாக சொன்ன பயில்வான்.. போர்க்கொடி தூக்கும் நடிகர்கள்

பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு யூடியூப் சேனல் மூலம் பல நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் ஆகியோரை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகிறார். பல முன்னணி

Gangai-amaran-Vaali-

கவிஞர் வாலியின் தவறை சுட்டிக்காட்டிய கங்கை அமரன்.. மோதல் முற்றியதால் ஏற்பட்ட விளைவு

ஒருவர் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது மிகவும் கடினம். ஆனால் கவிஞர் வாலி தன்னை தினமும் புது புது கற்பனைகள் மூலம் மாற்றி அப்போ உள்ள

Bala2

பாலா படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் நடிகர்கள்.. வெளிவந்த பகிர் உண்மைகள்

இயக்குனர் பாலா புது விதமான முயற்சிகளை கையாளக் கூடியவர். இவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களை படாதபாடு படுத்தி விடுவாராம் பாலா. அது மட்டுமல்லாமல் அவர்களின் அடையாளமே