பாலசந்தருக்கு பிடிக்காத நாகேஷ் படம்.. உயிரைக் கொடுத்து நடித்தும் பிரயோஜனமில்லை
தமிழ் சினிமாவில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த படங்களை எடுத்தவர் கே பாலச்சந்தர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.