பீஸ்ட் படத்தின் மெயின் வில்லன்.. இவர் யாருனே தெரியல, ஆள் புதுசா இருக்காரு

சமீபகாலமாக இணையத்தில் அதிகம் பேசுவது பீஸ்ட் படத்தின் அப்டேட் பற்றி தான். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படம் ஏப்ரல் 13ஆம்

விஜய் டிவியை விட்டு விலகுகிறாரா மாகாபா.? அவர் இடத்தை மீண்டும் பிடிக்கும் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மாகாபா ஆனந்த். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் மாகாபாவின்

soori

சூரியை நடு ரோட்டில் விட்ட ரெண்டு பேர்.. இப்படியா ஆசை காட்டி மோசம் பண்றது

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டவர் சூரி. ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்

என்னை இழுத்து விடாதீர்கள்.. அஜித் போட்ட இரண்டு கண்டிஷன்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் அஜீத் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வலிமை திரைப்படம் போல் நீண்ட காலம் இழுக்காமல் மிகக்குறுகிய காலத்திலேயே

baakiyalakshmi

அப்பனைப் போல் கேவலமான முடிவு எடுத்த மகன்.. பத்திரகாளியாக மாறிய பாக்யா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி துணிந்துவிட்டான். இருப்பினும் பாக்யாவிற்கு கோபியின் இத்தகைய

கடைசியா பாரதி கண்ணம்மாவுக்கு ஒரு எண்டு கார்டு வந்துடுச்சு.. என்ன ஒரு ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கணவன்-மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்பது வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் எப்போது சேர்வார்கள் என

bb-ott-ultimate

பிக்பாஸில் அதிக கெட்ட வார்த்தை பேசிய நபர்.. இந்த வாரம் உறுதிய இவங்க காலி

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமை அன்று சிம்பு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து

பத்ரகாளி கையில் துப்பாக்கி.. மிரட்டும் பார்த்திபனின் இரவின் நிழல் பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பார்த்திபன். இவரது படங்களில் வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பார்த்திபன் தன்னுடைய படங்கள் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொண் டு வருகிறார்.

கடைசியாக பார்த்திபன் நடிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ஒரே ஒரு ஆள் மட்டும் நடித்த இந்தியன் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது பார்த்திபனுக்கு கிடைத்தது. இப்படத்தைப் பார்த்திபன் ஹிந்தி ரீமேக் செய்துள்ளார். அதில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி, நடித்துள்ளார்.

இரவின் நிழல் படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிஜிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில்0 உட்பட 3 ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் பணியாற்றுகின்றனர்.

IravinNizhal
IravinNizhal

இரவின் நிழல் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டரில் பாழடைந்த வீட்டின் முன் பார்த்திபன் டார்ச் லைட் அடித்து கொண்டு செல்கிறார்.

IravinNizhal
IravinNizhal

இன்னொரு போஸ்டரில் காளி கையில் சூலங்களோடு துப்பாக்கியும் வைத்திருக்க அதன்கீழ் பார்த்திபன் அலறுவது போல் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பாலா, சூர்யா படத்தின் கதை இதுதானாம்.. பின்னணியில் உள்ள தரமான சம்பவம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலா தற்போது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதற்காக மதுரையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள்

vinoth-ajith-valimai

வலிமை படத்திற்கு வைத்த முதல் பெயர்.. ஆஹா! நல்ல வேலை பெயரை மாத்தினாங்க

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை படத்தின் டைட்டில் மிக முக்கியமான ஒன்று. சிலர் டைட்டிலை வைத்தே படத்தின் மையக் கருத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். ஒரு சில நடிகர்கள் முந்தைய நடிகர்களின்