முதலமைச்சர் பதவிக்கு அடி போடும் சத்யராஜ்.. பிரபல கட்சியில் இணையப்போகும் வாரிசு
நடிகர்கள் சிலர் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைய முயல்வார்கள் . ஆனால் சிலரோ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களை காப்பாற்றிக்கொள்ள நினைப்பார்கள். அப்படி அரசியல் செல்வாக்கிற்கு