அரசியலா எனக்கா.? சும்மாவே கிடைக்க மாட்டீங்களா டென்ஷனாகி அஜீத் வெளியிட்ட அறிக்கை
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜீத். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. தற்போது