அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தங்களது கருத்துக்களை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளனர். முக்கியமாக இந்த வீடியோவில் சார்பட்டா பரம்பரை பிரபலங்கள் மற்றும் வலிமை படத்தின் வில்லன் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
எல்லாமே பறி போயிருச்சு.. பகிரை கிளப்பிய ஆர்யா மனைவி சாயிஷா!
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இணைந்த ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்துகொண்ட பிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சாயிஷா கர்ப்பமான பிறகு சினிமாவில்
பிரபல காமெடி நடிகருக்கு கடவுளாய் மாறிய விஜய்.. இறந்த நடிகருக்காக தளபதி செய்த செயல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தாலும் ஆரம்பத்தில் விஜய் நடித்த
எதிர்பார்க்கலேல., நானும் எதிர்பார்க்கல! பிக்பாஸில் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த சிம்புவின் வீடியோ
விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விலகுவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் என்பதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இதில் ஒயிட் அண்ட் ஒயிட் கோட் சூட்டில், சோபா மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிம்பு கண்ணடிக்கிறார். அதன் பிறகு எழுந்து நடந்து கொண்டே, ‘எதிர்பார்க்கலைல்ல, நானே எதிர்பார்க்கல, பார்க்கலாமா!’ என சிம்பு துருதுருவென இருக்கும் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் இருவருள் ஒருவர் தொகுத்து வழங்கப் போகின்றனர் என யூகித்த நிலையில் திடீரென்று சிம்பு என்ட்ரி கொடுத்தது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே சிம்பு, விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மேடையிலேயே பலவித எமோஷன்களை காட்டி ரசிகர்களிடம் எக்கச்சக்கமான விமர்சனங்களை பெற்றவர். அவ்வாறு இருக்கும்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சிம்புவுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சிரமமில்லாமல் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ!
கண்ணம்மா சொல்றதையாவது கேட்டு தொல சௌந்தர்யா.. ஆயிரம் எபிசொடே தொடாமல் விடமாட்டீங்க போல!
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கெஞ்சிக் கேட்டும் பாரதி, லட்சுமியை தன்னுடைய மகளாக ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் சீரியல் படு மொக்கையாக உள்ளது
பாக்கியலட்சுமி சீரியலில் எல்லைமீறும் இனியா.. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பொறந்திருக்கு
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பக்கவாதம் ஏற்பட்ட தாத்தாவிற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக பாக்யாவின் வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து பிசியோதெரபி டாக்டர் ரஜினி வந்து செல்கிறார். ஒவ்வொரு
அவ்ளோ சொல்லியும் கேக்கல.? ரஷ்யாவின் வெறியாட்டம் ஆரம்பம்.. சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை
சாதாரண பங்காளிச் சண்டையாக ஆரம்பித்த ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்சனை இன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவிற்கு பெரிதாகி இருக்கிறது. சோவியத் யூனியன் ஆக
அஜித்தை பின்பற்றும் ஹெச் வினோத்.. இப்படியே போனால் வலிமை வலுவிழந்துவிடும்
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வலிமை படம் பான் இந்தியப்
திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு.. வலிமை படத்திற்கு எதிர்ப்பா? களத்தில் இறங்கிய போலீஸ்!
இரண்டு வருடங்களுக்கு பின் அஜித்தின் வலிமை படம் இன்று வெளிவந்தது. கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இந்தப் படம் இன்று திரையிடப்படுகிறது. அஜித்தின் ரசிகர்கள் இதனை திருவிழா போல்
அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அஜித்தின் வலிமை எப்படி இருக்கு.? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்
சுமார் இரண்டரை வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த தல அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி தல ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளது. இதில் அஜித்தின் அட்டகாசமான