மொத்த காசையும் கென்னிஸ்ஸா மடியில் கொட்டிய ரவி மோகன்.. தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானை மிஞ்சிய துருவன்
ஆறு மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தனர். அப்பொழுது அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இப்பொழுது குட்டுக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவர