குடும்ப சண்டையை சந்தி சிரிக்க வைக்க பிளான் போடும் விஜய் டிவி.. வைல்ட் கார்டு எண்ட்ரியில் நடக்கப்போகும் டிவிஸ்ட்
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த தாடி பாலாஜி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இவர் ஏற்கனவே ஒளிபரப்பான பிக்