வரிசைகட்டி நிற்கும் போனிகபூரின் படங்கள்.. அதில் வசூலை வாரிக் கொடுக்க தயாராக உள்ள படம்
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் போனி கபூர். இவருடைய மனைவி பிரபல நடிகை ஸ்ரீதேவி. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில்