ஆபரேஷன் சிந்துரால் தள்ளிப்போன சினிமா நிகழ்ச்சிகள்.. தக்லைஃப்பான நேரத்தில் ஆண்டவர் மறுத்த சம்பவம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கிறது. இருநாட்டு எல்லைகளிலும் ஜவான்கள் நாட்டிற்காக சண்டையிட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் நமது நிகழ்ச்சிகளை கொஞ்சம் தள்ளி வைக்கலாம்