சிந்து பைரவி சீரியல் இருந்து ரவீனா விலகியதற்கு கொடுக்கப்பட்ட தண்டனை.. கண்டுகொள்ளாமல் இருக்கும் சேனல்
Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சீரியல் நடிகை ரவீனா மிகவும் பரிச்சயமானார். இதில் இவருடைய நடிப்பு