அஜித், விஜய் என ரீ ரீலிசுக்கு காத்திருக்கும் 5 படங்கள்.. விஜயகாந்த் சம்பவம் செய்த நூறாவது படம்
தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் கோடம்பாக்கத்தை தொற்றிக் கொண்டது. பழைய சூப்பர் ஹிட் படங்களை நவீன டிஜிட்டல் முறையில் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி