சிவகார்த்திகேயனை ஃபாலோ பண்ணும் சிம்பு, தனுஷ்.. சம்பள விஷயத்தில் சண்டை போடும் ஹீரோக்கள்
Sivakarthikeyan: ரஜினியை சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்கிறார் என்ற காலம் போய் இப்போது மற்ற நடிகர்கள் சிவகார்த்திகேயனை பின்பற்றி வருகிறார்கள். சின்னத்திரையில் இருந்து வந்தாலும் திறமையால் மிகப்பெரிய வெற்றி