சம்பளத்தை உயர்த்திய ரெட் டிராகன்.. அஜித்தால் தலை சுற்றி போன தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களும், நட்சத்திரங்களின் சம்பளமும் எப்போதுமே ரசிகர்களும், தொழில்துறையும் விவாதிக்கும் விஷயங்களாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் அஜித் குமார் சம்பளம்