நயன்தாரா அக்கப்போரு தெரியாமல் மாட்டிக் கொண்ட நகைக்கடை.. மொத்தமாய் போனி பண்ணிய லேடி சூப்பர் ஸ்டார்
பிரபல நகைக்கடை ஒன்று விளம்பர படத்திற்காக நயன்தாராவை நாடியுள்ளனர். இரண்டு நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். தன்னால் மொத்தமாக 8 மணி நேரம் நடித்துக் கொடுக்க முடியாது,