அபித குஜலாம்பாள் டூ அர்ச்சனா.. காதல் கிகிசுவால் சினிமாவை விட்டு ஒதுங்கி பின் சீரியலுக்கு நோ சொன்ன காரணம்
Serial: நடிகை அபிதா என்பதை தாண்டி இவரை அர்ச்சனா என்று சொன்னால் தான் பலருக்கும் ஞாபகம் இருக்கும். சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் அர்ச்சனா