ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத அதிசயம்.. இந்தியா வெற்றிக்கு வருணபகவான் வைத்த சூனியம்
ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்கவிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. 1998 இல் இருந்து இந்த போட்டிகள் நடந்து