சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கும் சிக்கல்.. மதராசி படத்தால் சத்தியஜோதி வெங்கட் பிரபுவுக்கு வைக்கும் செக்
மதராசி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு பிறகு அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் இரண்டு ப்ராஜெக்ட்டுகள் ரெடியாகவிருக்கிறது ஆனால் அதற்கும் இப்பொழுது சில சிக்கல்கள் ஏற்பட்டு