ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா.. சென்டிமென்ட்டாக வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Atharvaa: அதர்வா தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் டிஎன்ஏ உட்பட இன்னும் சில படங்களும் அவர் கைவசம்