உங்க பொண்ண பேட் கேர்ளா இருக்க அனுமதிப்பீர்களா.? வெற்றிமாறனால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
Vijay Sethupathi: சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் பேட் கேர்ள் டீசர் வெளியானது. வர்ஷா பரத் இயக்கியுள்ள இப்படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கு நெட்டிசன்களும்