தற்குறியாக இருக்கும் கோபிக்கு ராதிகா கொடுக்கப் போகும் தண்டனை.. மொத்த பாரத்தையும் சுமக்க போகும் பாக்யா
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா டான்ஸ் போட்டியில் தோற்றுப் போனதற்கு ராதிகா வந்தது தான் காரணம் என்ற கோபத்தை மொத்தமாக