நான்கு மருமகள்களும் ஒன்றாக சேர்ந்து போட்ட கூட்டணி.. ஆதிரை கேரக்டரை நைசாக தூக்க ஜீவானந்தம் போட்ட பிளான்
Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று குணசேகரின் அம்மா விசாலாட்சி குடும்பத்தில் இருப்பவர்களிடம் கெஞ்சினார். அதன்படி தர்ஷன்