விஜயா, ரோகிணிக்கு கொடுத்த கிப்ட், இப்பதான் மனசு குளுகுளுன்னு இருக்கு.. ஆட்டத்தை இனிதாக ஆரம்பித்த முத்து
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜை ஏமாற்றி பணத்தை ஆட்டைய போட்டது ஜீவா தான் என்று முத்துவுக்கு தெரிந்து