vijay-sethupathi

சூர்யா-க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? என்ன இப்படி கிளம்பிட்டாரு மகாராஜா

விஜய் சேதுபதி கேரியரில் தி பெஸ்ட் படமாக உள்ளது மகாராஜா திரைப்படம். இந்த படத்திற்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

vijay-tvk

விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கி.. அனைத்து அரசியல்வாதிகளையும் வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து கடுமையாக உழைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் தளபதி விஜய். தற்போதுதான் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார். விஜய் தனது

Ethirneechal 2

எதிர்நீச்சல் 2-வில் ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது இவரா?. ஹரிப்ரியா பகிர்ந்த போட்டோ, இவர் நக்கல் மன்னன் ஆச்சே!

Ethirneechal 2: எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக போகும் டிசம்பர் 30 நோக்கி தான் ரசிகர்களின் கவனம் இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியலை

vignesh-shivan

எல்லாம் பணத்திமிர், அரசு சொத்தை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்.. ஷாக்கான அமைச்சர், நடந்து என்ன.?

Vignesh Shivan: விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதை மறந்துவிட்டு பிசினஸ் செய்ய கிளம்பிவிட்டார். சமீபத்தில் அவர் பிரபலங்களின் கால்ஷீட் கவனித்துக் கொள்ளும் நிறுவனத்தை தொடங்கியதாக செய்திகள் வந்தது.

Aamir Khan - Rajinikanth

தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி படமா கூலி இருக்கும்.. அடிச்சி சொல்றதுக்கும் காரணம் இருக்கு

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் தான் அதிக வசூல் செய்த படமாக பெஞ்ச்மார்க்காக உள்ளது. 2 வது இடத்திலும் அவரது ஜெயிலர் படம்

bhakkiya (1)

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா, கோபி மூஞ்சில் கரியை பூசிய பாக்கியா.. குட் பாய் சொல்லப்போகும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தன் மீது கொடுத்திருக்கும் போலீஸ் கேசை வாபஸ் வாங்க வைப்பதற்கும், குடும்பத்தில் இருப்பவர்களிடம் நல்ல

Keerthy suresh - Antony Thattil

மடிசாரு கட்டிண்டு வந்தாலே மகராணி.. இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அவர் நடித்துள்ள பேபி ஜான் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் அவர் திருமணம் இன்று கோவாவில் நல்லபடியாக நடந்து

trp-rating

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்திற்கு வந்த சீரியல்கள்.. விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் சிங்க பெண்ணே

Serial Trp: ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகள் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்

nayanthara-vignesh

பட்டமும் வேண்டாம்! எந்த பதவியும் வேண்டாம்! நொந்து போன லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தோடு வளம் வரும் நயன்தாரா பொதுவாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூட பெரும்பாலும் போனது கிடையாது. அவர் தயாரித்தால் மட்டும் தான் ப்ரோமோஷன்-களுக்கு செல்வார்.

Vikram

தப்பு கணக்கு போடும் வீரதீரசூரன்.. பொங்கலுக்கு கிடைத்த ஆஃபரை வீணடிக்கும் விக்ரம் அண்ட் கோ

வீரதீரசூரன் படம் ரெடியாகி ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. வேற லெவலில் விக்ரம் இதில் பட்டையை கிளப்பி இருக்கிறார். டீசர் வெளியாகி அனைவரையும் பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாக்கி இருக்கிறது.